Qihua Primary School has come up with this E-Learning to ensure Continuity of Learning, though schools have closed.
• The 1st 30 minutes of a lesson comprises of teacher’s instruction and teaching
• The remaining 30 minutes will be for pupils to complete the assignments.
வணக்கம் மாணவர்களே,
நீங்கள் உங்கள் பாடங்களை அன்றாடம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• முதல் 30 நிமிடங்களுக்கு, ஆசிரியர் தயாரித்த பாடங்களை நன்கு படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
• அடுத்த 30 நிமிடங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பாடங்களைச் செய்யவேண்டும்.
கருத்தறிதல்
பாடப்பகுதியின் கருத்தை நன்கு புரிந்து கொள்ளுதல்.
வாசித்தல்
பகுதியை மேலோட்டமாக வாசித்தல்
பகுதியை ஆழமாக வாசித்தல்
கேள்விகள்
கேள்விகளை மேலோட்டமாக வாசித்தல்
கேள்விகளை ஆழமாகப் படித்து,
கேள்வி என்ன கேட்கிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்
.jpg)
•இனி நீங்கள் சில பயிற்சிகளைச் செய்யப்போகிறீர்கள்.
• பயிற்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
•சுயவிடைக் கருத்தறிதல் - பயிற்சி 1
No comments:
Post a Comment