Dear Pupils,
Qihua Primary School has come up with this E-Learning to ensure Continuity of Learning, though schools have closed.
• The 1st 30 minutes of a lesson comprises of teacher’s instruction and teaching
• The remaining 30 minutes will be for pupils to complete the assignments.
வணக்கம் மாணவர்களே,
நீங்கள் உங்கள் பாடங்களை அன்றாடம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• முதல் 30 நிமிடங்களுக்கு, ஆசிரியர் தயாரித்த பாடங்களை நன்கு படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
• அடுத்த 30 நிமிடங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பாடங்களைச் செய்யவேண்டும்.
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
• தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.
(எ-டு)
• பல்லி – Lizard
• பள்ளி – School
• பலம் – Strength
• பழம் – Fruit
• ஏறி – Climb
• ஏரி - Lake
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
• தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.
(எ-டு)
• மனம் – உள்ளம்
• மணம் – வாசனை
• கோலி – ஒருவகை விளையாட்டு
• கோழி – Chicken
• கரை – Seaside
• கறை - Stain
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
• தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.
(எ-டு)
• பனி – Snow
• பணி – Job
• ஆனி - Month
• ஆணி - Nail
• கிலி - பயம்
• கிளி - பறவை
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்
• இனி நீங்கள் சில பயிற்சிகளைச் செய்யப்போகிறீர்கள்.
• பயிற்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
Monday, June 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment