Saturday, July 18, 2009

Lessons for P6 - Week 1(Wednesday)

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.

(எ-டு)

பல்லி – Lizard

பள்ளி – School

பலம் – Strength

பழம் – Fruit

ஏறி – Climb

ஏரி - Lake

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.

(எ-டு)

மனம் – உள்ளம்

மணம் – வாசனை

கோலி – ஒருவகை விளையாட்டு

கோழி – Chicken

கரை – Seaside

கறை - Stain

ஒலி வேறுபாட்டுச் சொற்கள்

தமிழில் சில சொற்கள் ஒலிகளைக் கொண்டு அதனுடைய
பொருள் வேறுபடுகின்றன.

(எ-டு)

பனி – Snow

பணி – Job

ஆனி - Month

ஆணி - Nail

கிலி - பயம்

கிளி - பறவை
ஒலி வேறுபாட்டுச் சொற்கள்


இனி நீங்கள் சில பயிற்சிகளைச் செய்யப்போகிறீர்கள்.


பயிற்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment