படிநிலைகள்
1. பகுதியை மேலோட்டமாகப் படித்தல்
2. கேள்விகளை மேலோட்டமாப் பார்த்தல்
3. பகுதியை ஆழமாகப் படித்துப் புரிந்து கொள்ளுதல்
ஒவ்வொரு பத்திக்குப் பிறகு பத்தி எதைப் பற்றியது என
சிறு குறிப்புகள் எடுத்தல்
பாடப்பகுதியை சுருக்கிக் கூறத் தெரிந்திருக்க வேண்டும்
4. கேள்விகளை ஆழமாகக் கவனித்தல்
இரண்டு விதமான கூறுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும்
கேள்விச் சொற்கள் – என்ன, எப்படி, ஏன்,யார், எது,
முக்கியச் சொற்கள் – பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்டவை
படிநிலைகள்
5. கேள்விகளுக்கான விடைகளைப் பாடப் பகுதியிலிருந்து
கண்டுகொள்ள வேண்டும். கேள்விகளுக்கு ஏற்றது போல
விடைகளை மாற்றி அமைக்க வேண்டும்.
6. விடைகளை எழுதின பிறகு சரிபார்க்க வேண்டும்.
இனி நீங்கள் சில பயிற்சிகளைச் செய்யப்போகிறீர்கள்.
பயிற்சிகளுக்கு இங்கே கிளிக் செய்யுங்கள்
Saturday, July 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment