Friday, July 17, 2009

Lessons for P3 - Week 1(Wednesday)

கிரந்த எழுத்து – ஜ

ஜ என்ற எழுத்தை தமிழில் அவ்வப்போது பயன்படுத்தி வருகிறோம்.


(எ-டு)

நான் ரோஜாப்பூ வாங்கினேன்.

நான் ரோஜாவைக் கூப்பிட்டேன்.

நான் ரோஜாக் சாப்பிட்டேன்.

வினையெச்சம்

ஒரு எச்சம் வினைச்சொல்லைத் தொடர்ந்து வருவதை வினையெச்சம் என்போம்.

(எ-டு)

வேகமாக ஓடினான்

மெதுவாக நடந்தார்

இனிமையாகப் பாடினாள்

அழகாகச் சிரித்தாள்

பெயரெச்சம்

ஒரு எச்சம் பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து வருவதை பெயரெச்சம் என்போம்.

(எ-டு)

கூர்மையான பென்சில்

உருண்டையான லட்டு

அழகான கண்கள்

வட்டமான தட்டு

இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-


இணையத்தளம் - www.rksystems.com.sg


School ID – QPS


Username and Passwords



நீங்கள் ‘விடுபட்ட எழுத்தைக் கண்டுபிடி’ மற்றும் ‘சரியான சொல்லைத் தேர்ந்தெடு’ (முதல் 5 பயிற்சிகளை மட்டும்) செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்

No comments:

Post a Comment