வினையெச்சம்
ஒரு எச்சம் வினைச்சொல்லைத் தொடர்ந்து வருவதை வினையெச்சம் என்போம்.
(எ-டு)
வேகமாக ஓடினான்
மெதுவாக நடந்தார்
இனிமையாகப் பாடினாள்
அழகாகச் சிரித்தாள்
ெயரெச்சம்
ஒரு எச்சம் பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து வருவதை பெயரெச்சம் என்போம்.
(எ-டு)
கூர்மையான பென்சில்
உருண்டையான லட்டு
அழகான கண்கள்
வட்டமான தட்டு
ஏன், எங்கே, எப்போது, எது, எவை
மேலே குறிப்பிட்ட சொற்கள் அனைத்துமே கேள்விகள் கேட்பதற்குப் பயன்படுத்தப்படும் சொற்கள்.
(எ-டு)
நீ ஏன் பள்ளிக்குத் தாமதமாக வந்தாய்?
நீ எங்கே சென்றாய்?
அவன் எப்போது பள்ளிக்கு வருவான்?
இதில் எது அவனுடைய புத்தகம்?
எவை பணிவன்பான செயல்கள்?
இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-
இணையத்தளம் - www.rksystems.com.sg
School ID – QPS
Username and Passwords
நீங்கள் ‘சரியான சொல்லைத் தேர்ந்தெடு’ (இறுதி 5 பயிற்சிகள்) மற்றும் ‘கோடிட்ட இடத்தை நிரப்பு’ (முதல் 5 பயிற்சிகள்) செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்
Friday, July 17, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment