Saturday, July 18, 2009

Lessons for P4 - Week 1(Friday)

சொற்பொருள்

ஒரு சொல்லின் பொருளை விளக்குவதே சொற்பொருள் பகுதியின் முக்கியமான கடமையாகும்.

(எ-டு)

அன்பு - பாசம்

குருதி - இரத்தம்

பணி - வேலை

தீய - கொடிய

வீடு - இல்லம்

சொற்பொருள்

ஒரு சொல்லின் பொருளை விளக்குவதே சொற்பொருள் பகுதியின் முக்கியமான கடமையாகும்.

(எ-டு)

பிணி - நோய்

அன்னை - அம்மா

தந்தை - அப்பா

உறவினர்கள் - சொந்தக்காரர்கள்

நாளிதழ் - செய்தித்தாள்

கருத்தறிதல்


கருத்தறிதல் என்பது, கருத்தை அறிதல் என்று பொருள்படும்.


ஒவ்வொரு கருத்தறிதல் பகுதியிலும், உள்ள முக்கியமான
சொற்களையோ அல்லது வாக்கியங்களையோ, அடிகோடிட்டு
அல்லது சில குறிப்புகளையோ எழுதிக்கொள்வது சிறப்பாகும்.


கருத்தறிதல் பகுதியை முதலில் மேலோட்டமாகப்
படிக்கவேண்டும். அதன்பிறகு படிக்கும்போது, சில குறிப்புகளை
எழுதிக்கொள்ளவேண்டும். இறுதியாகப் படிக்கும்போது,
கேள்விகளுக்கான விடைகளை எழுதும் வகையில்
படித்துக்கொள்ளவேண்டும்.

இப்போது நீங்கள் தேர்வுத்தாளை செய்யப்போகிறீர்கள்.

இங்கே கிளிக் செய்யுங்கள்

No comments:

Post a Comment