Tamil Language (P4) - Week 1( Monday )
Dear Pupils,
Qihua Primary School has come up with this E-Learning to ensure Continuity of Learning, though schools have closed.
• The 1st 30 minutes of a lesson comprises of teacher’s instruction and teaching
• The remaining 30 minutes will be for pupils to complete the assignments.
வணக்கம் மாணவர்களே,
நீங்கள் உங்கள் பாடங்களை அன்றாடம் செய்யும் வகையில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
• முதல் 30 நிமிடங்களுக்கு, ஆசிரியர் தயாரித்த பாடங்களை நன்கு படித்துப் புரிந்துகொள்ளவேண்டும்.
• அடுத்த 30 நிமிடங்களுக்கு, கொடுக்கப்பட்டுள்ள பாடங்களைச் செய்யவேண்டும்.
வினையெச்சம்
• ஒரு எச்சம் வினைச்சொல்லைத் தொடர்ந்து வருவதை வினையெச்சம் என்போம்.
(எ-டு)
• வேகமாக ஓடினான்
• மெதுவாக நடந்தார்
• இனிமையாகப் பாடினாள்
• அழகாகச் சிரித்தாள்
பெயரெச்சம்
• ஒரு எச்சம் பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து வருவதை பெயரெச்சம் என்போம்.
(எ-டு)
• கூர்மையான பென்சில்
• உருண்டையான லட்டு
• அழகான கண்கள்
வட்டமான தட்டு
சொற்பொருள்
ஒரு சொல்லின் பொருளை விளக்குவதே சொற்பொருள் பகுதியின் முக்கியமான கடமையாகும்.
(எ-டு)
• அன்பு - பாசம்
• குருதி - இரத்தம்
• பணி - வேலை
• தீய - கொடிய
• வீடு - இல்லம்
சொற்பொருள்
• ஒரு சொல்லின் பொருளை விளக்குவதே சொற்பொருள் பகுதியின் முக்கியமான கடமையாகும்.
(எ-டு)
• பிணி - நோய்
• அன்னை - அம்மா
• தந்தை - அப்பா
• உறவினர்கள் - சொந்தக்காரர்கள்
• நாளிதழ் - செய்தித்தாள்
இப்போது நீங்கள் பயிற்சிகளைச் செய்யப் போகிறீர்கள்:-
• இணையத்தளம் - http://www.rksystems.com.sg/
• School ID – QPS
• Username and Passwords
நீங்கள் ‘பொருத்தமாக இணை’ மற்றும் ‘சரியான எண்ணை நிரப்பு’ (5 பயிற்சிகள் மட்டும்) செய்துவிட்டுக் கொடுக்கவேண்டும்
Wednesday, June 24, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment